தொடங்கப்பட்டது இலவச மனநல ஆலோசனை ஹெல்ப்லைன் சேவை.!பொது மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசானது கட்டணமில்லா இலவச மனநல ஆலோசக ஹெல்ப்லைன்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த இலவச ஹெல்ப்லைன் ஆனது தினமும் 24 மணி