டெல்லியில் இலவச ராணுவ பயிற்சி அளிக்கும் பள்ளிக்கூடம்..! டெல்லி முதல்வர் அதிரடி அறிவிப்பு..!டெல்லியில் ஜரோடா காலன் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பெயரில் ஆயுதப் படையில் சேர்வதற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய பள்ளிக்கூடம்