கூகிள் நிறுவனம், ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஃபோன்களுக்கான ஒரு இலவச மொபைல் அப்ளிகேஷனான கிராஸ்ஹோப்பரை அறிமுகம் செய்துள்ளது. இது மிகவும் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதோடு, யார் வேண்டுமானாலும் தங்கள் ஃபோனில் நம்பிக்கையோடு பயன்படுத்துவதற்கு வசதியாக உள்ளது. சில எளிய சவால்களைத் தீர்ப்பது மற்றும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம் ஜாவாஸ்கிரீப்ட்டின்அடிப்படை காரியங்களை நீங்கள் விரைவில் கற்று கொள்ள முடிகிறது. விளையாட்டுத்தனமான முறையில் அமைந்த இந்த அப்ளிகேஷனுக்கு, ப்ரோகிராமிங்கில் முன்னணி வகிக்கும் கிராஸ்ஹோப்பர் என்ற பெயரை […]