BREAKING: டெல்லியில் அனைவருக்கும் தடுப்பூசி இலவசம்- கெஜ்ரிவால் அறிவிப்பு ..!அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.