8 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை.! முதல்வர் மு.க.ஸ்டாலின் 1 கோடி ரூபாய் அளித்தார்.!மறைந்த நெல்லை கண்ணன், விடுதலை ராஜேந்திரன் உட்பட 8 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடையமையாக்கப்பட்டன.