கட்டட தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவுத்திட்டம் தொடங்கப்படும் – முதலமைச்சர்...!!பதிவு பெற்ற கட்டிட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.