வீடு கட்டுவதற்கு ஒரு அற்புதமான திட்டம் – அடுத்த மாதம் தொடக்கம்.!சென்னை : தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தை தமிழ்நாடு அரசு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. குடிசையில்லா தமிழ்நாட்டை உருவாக்க