#JustNow: ரூ.7 கோடி முறைகேடு – 25 அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்!புதுக்கோட்டை மாவட்டத்தில் இலவச வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக 25 அரசு ஊழியர்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ்.