முக்கிய அறிவிப்பு: இந்த இரண்டு நாட்களுக்கு அனைவருக்கும் நெட்பிளிக்ஸ் பிரீ.. அட உண்மைதாங்க!!ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ், தனது புதிய வாடிக்கையாளர்களை கவர்வதற்க்கு டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இலவசமாக சேவைகளை வழங்கவுள்ளது.