அமெரிக்கா : தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம் செஸ் வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி, செஸ் உலகில் தனது முத்திரையை பதித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் 2025 ஜூலை 15 முதல் 20 வரை நடைபெற்று வரும் ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், ஜூலை 19 அன்று, வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 43 நகர்வுகளில் கார்ல்சனை தோற்கடித்தார். இது, […]