மீண்டும் மீண்டுமா? இரண்டாவது முறையாக கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!Freestyle செஸ் தொடரில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் வீழ்த்தினார்.