கொரோனாவால் இறந்தவரின் உடலை 2 நாட்கள் ஐஸ் பெட்டியில் வைத்திருந்த சம்பவம்..காரணம் என்ன.!கொல்கத்தாவில் கொரோனாவால் இறந்த நபர். அதிகாரிகள் யாரும் பதிலளிக்கத் தவறியதால் உடலை 2 நாட்கள் உறைவிப்பான் பெட்டியில் வைத்திருந்த சம்பவம்