பிரான்ஸ் அரசாங்கத்துக்கு 118 மில்லியன் வரி செலுத்தவுள்ள ஃபேஸ்புக்!பிரான்ஸ் அரசாங்கத்துக்கு 118 மில்லியன் வரியாக ஃபேஸ்புக் செலுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.