ஒரு பெரிய போர்;அரையிறுதியில் நடால் – ஜோகோவிச் மோதல்…!
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் அரை இறுதி போட்டிக்கு,ஸ்பெயின் ஜாம்பவான் ரபேல் நடால் மற்றும் செர்பிய சாம்பியன் ஜோகோவிச் முன்னேறியுள்ளனர். இதனால்,அரை இறுதியில் கடும் மோதல் நிலவும் என எதிர்பார்க்கபடுகிறது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது.இதில்,பிரஞ்சு ஓபன் டென்னிஸின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் அரை இறுதிக்கு முன்னேறினார். அதாவது,பாரீசில் நடந்த கால் இறுதி போட்டியில் செர்பிய சாம்பியன் ஜோகோவிச்,இத்தாலி இளம் வீரர் மேட்டோ பிரட்னீயை எதிர்கொண்டார். எனினும்,ஜோகோவிச் […]