தளபதி-62 விஜயின் வைரலாகும் புதிய புகைப்படம்..!பாக்ஸ் ஆபீஸ் கிங் மற்றும் அடுத்த சூப்பர் ஸ்டார் என அழைக்கபடும் தளபதி விஜய் தற்போது ஏ.ஆா்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 62-வது படத்தில் நடித்து வருகிறாா்.