சிரிக்க " சூது கவ்வும் 2 " காதலிக்க "மிஸ் யூ"! ஒரே நாளில் வெளியாகும் 3 தமிழ் திரைப்படங்கள்!'சூது கவ்வும்-2', 'மிஸ் யூ' 'Once Upon A Time In Madras' ஆகிய 3 திரைப்படங்கள் டிசம்பர் 13 ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.