பத்து காசு இல்லன்னாலும் பணக்காரண்டா, என் செத்து சுகம் எல்லாமே என் நண்பன் தானேடா.! ஜெயில் படத்தின் முக்கிய அறிவிப்பு.!ஜி. வி பிரகாஷ் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் செக்கன்ட் சிங்கிள் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.