குஷ்புவும், சுந்தர்.சியும் என்ன மறந்துட்டாங்க...வேதனையுடன் பேசிய ராதா ரவி!சுந்தர்.சி - குஷ்பு தம்பதியின் மகள் திருமண விழாவிற்கு, நெருக்கமான நண்பராக இருந்தும் தன்னை அழைக்காதது ராதா ரவிக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.