மங்காத்தா 2 பண்ணா தல கிட்ட கேட்டதா சொல்லுங்க – ஹர்பஜன் சிங் ட்விட்.!பிரெண்ட்ஷிப் படத்தின் ட்ரைலரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டதற்கு ஹர்பஜன் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.
பிரெண்ட்ஷிப் படத்தின் டிரைலர் வெளியீடு.!!லாஸ்லியா -ஹர்பஜன் சிங் நடித்துள்ள "பிரெண்ட்ஷிப்" படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.