#BREAKING : தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தடை – அரசு உத்தரவுதமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தந்தை, மகன் கொலை வழக்கு – ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸிடம் விசாரணைசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
நெல்லை சரகத்தில் 4 மாவட்டங்களிலும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை பயன்படுத்தக் கூடாது- டிஐஜி உத்தரவுநெல்லை சரகத்தில் 4 மாவட்டங்களிலும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை பயன்படுத்தக் கூடாது என டிஐஜி பிரவீன்குமார் அபினபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சாத்தான்குளம் தந்தை,மகன் விவகாரம் ! பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடைசாத்தான்குளம் தந்தை,மகன் விவகாரத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் சிக்கியதையடுத்து பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.