இதை அவரு கேட்டாருன்னா ஷாக் ஆகிடுவாரு... தவளைக்கு 'டைட்டானிக்' நடிகர் பெயரை சூட்டிய ஆராய்ச்சியாளர்கள்.!
சுற்றுச்சூழலையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பது பற்றி அடிக்கடி பேசும் ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் நினைவாக, தவளைக்கு ஃபிலோனாஸ்டஸ் டிகாப்ரியோய் என்று பெயரிடப்பட்டது.