கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 'தவளை ஜம்ப்' தண்டனை – மத்திய பிரதேச போலீஸ்கல்யாண கோஷ்டியை தவளை ஜம்ப் போட வைத்த காவல்துறை…ஒரே இடத்தில் 300 பேர் கூடியதால் தண்டனை அரங்கேற்றம்