18 வயது இளம் பெண்ணுக்கு பிரிட்டன் உயர் தூதராக அதிகாரியான வாய்ப்பு...டெல்லியைச் சேர்ந்த, 18 வயது இளம் பெண்ணுக்கு, ஒரு நாள் மட்டும், பிரிட்டன் நாட்டின் உயர் துாதரக அதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டது.