ரூ.25 லட்சமாக குறைத்தது வருத்தமளிக்கிறது,அரசு அறிவித்த தொகையை வழங்க வேண்டும் -ராமதாஸ்ரூ.50 லட்சம் இழப்பீடு அறிவித்திருந்த நிலையில், இப்போது அது ரூ.25 லட்சமாக குறைத்தது வருத்தமளிக்கிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.