80,000 பட்ஜெட்டில் 3 பெட்ரோல் ஸ்கூட்டர்! 71 கி.மீ மைலேஜ் தரும் மாடல் எது?
80,000க்குள் வாங்கக்கூடிய சிறந்த பெட்ரோல் ஸ்கூட்டர்களான Yamaha RayZR 125, TVS Jupiter 110, Hero Destini 125. ஆகியவற்றின் விலை, மைலேஜ் மற்றும் முக்கிய வசதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.