இந்தியாவில் பிரிமியம் பெட்ரோல் விலை உயர்வு – காரணம் என்ன?சாதாரண பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை ப்ரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்துள்ளது