இன்றைய (16.01.2020). பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..சென்னையில் இன்று அதாவது ஜனவரி 16 பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.78.49 காசுகள் மற்றும் டீசல் விலை, லிட்டருக்கு ரூ.72.83 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.