Live : மே 1 உழைப்பாளர் தினம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!
சென்னை: இன்று (மே 1, 2025) உலக உழைப்பாளர் தினம் (International Workers’ Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உழைப்பாளர்களின் உரிமைகள், அவர்களின் பங்களிப்பு மற்றும் சமூகத்தில் அவர்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இது மே தினம் என்றும் அழைக்கப்படுகிறது. உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்கும் இல்லேயா..’ என்ற வரிகளை எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் ஹிட் தான். முதலாளித்துவத்தை அடிப்படையாக கொண்ட நாடுகளுக்கும் தொழிலாளிகள் தேவை. சிறிதென்ன, பெரிதென்ன.. துப்பரவு தொழிலாளர்கள் முதல் […]