பிரான்ஸில் எரிபொருள் கொள்கைக்கெதிராக ஆர்ப்பாட்டம்...!!பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் மீதான வரிவிதிப்பை கண்டித்து நடைபெறும் தொடர் போராட்டங்கள் வலுவடைந்துள்ளது. வாகன ஓட்டிகள் வார இறுதிநாட்களில் தொடர்ந்து போராட்டத்தில்