அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்க கழிவுநீரை கடலில் விட ஒப்புதல் அளித்த ஜப்பான்..!புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்கக் கழிவுநீரை கடலில் விட ஜப்பான் ஒப்புதல் அளித்துள்ளது.