FIFA WORLD CUP 2018:கோஸ்ட்டா ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் செர்பியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி!இன்று 3 போட்டிகள் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நடைபெற உள்ளது.