FIFA WORLD CUP 2018:நடப்பு சாம்பியனை ஓட விட்ட மேக்ஸிகோ அணி!மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி!இன்று 3 போட்டிகள் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நடைபெற உள்ளது.