இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை தேவையில்லை..!-புனேஇரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை தேவையில்லை என்று புனே நகராட்சி அரசு தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்திற்குள் நுழைய தடுப்பூசி அல்லது கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்..!பஞ்சாப் மாநிலத்திற்குள் நுழைய தடுப்பூசி அல்லது கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.