நிதியுதவியை அமெரிக்கா ரத்து செய்ததற்கு பாக். பதிலடி!நிதியுதவியை அமெரிக்கா ரத்து செய்ததற்கு பதிலடியாக, அந்நாட்டுடன் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சார்ந்த தகவல் பரிமாற்றங்களை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதாக தகவல்