ஜன.2 முதல் ரூ.1000 ரொக்கம் – நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு!ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசாணை வெளியீடு.
#BREAKING: தமிழகத்திற்கு ரூ.7.054 கோடி ஒதுக்கீடு – மத்திய அரசுமின்துறை சீர்திருத்தத்திற்காக தமிழகத்திற்கு ரூ.7,054 கோடி ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு.