சூப்பர் அப்டேட்.. “ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு நிதியுதவி”!தமிழ்நாட்டை சேர்ந்த / தமிழ் வம்சாவளியை சேர்ந்த பட்டியலினத்தவர்களால் இந்தியாவுக்குள் நடத்தப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பிரத்யேக நிதியுதவி வழங்கப்படும்
உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவு.!ஜம்மு-காஷ்மீரில் இந்திய நாட்டின் எல்லை பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த ஹவில்தார் திருமூர்த்தி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவி.
வீரமரணமடைந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி.!தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.