குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவிப்பு!குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்து நிதியுதவி அறிவிப்பு.