ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டோக்கியோ சென்றடைந்தார்ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை டோக்கியோ சென்றடைந்தார்.