பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம்!பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம். தாயாருக்கு கண்கலங்க பிரதமர் இறுதி அஞ்சலி செலுத்தினார்.