மெஸ்ஸி இந்தியாவில் பிறந்திருந்தால்! சேவாக்கின் வேடிக்கை மீம் வைரல்.!அர்ஜென்டினாவின் உலகக்கோப்பை வெற்றிக்கு பின், மெஸ்ஸி குறித்து சேவாக் இன்ஸ்டாவில் பகிர்ந்த மீம் வைரலாகி வருகிறது.