வருங்காலம் நிச்சயம் இந்தியாவிற்கு தான், மோடிக்கு புகழாரம் – விளாடிமிர் புதின்.!ரஷ்ய அதிபர் புதின், மோடி தலைமையிலான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையைப் புகழ்ந்து பேசியுள்ளார்.