ஜப்பான்னில் உருவாக்கப்பட்ட பறக்கும் கார் சோதனை வெற்றி.. 2023- ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும்!ஜப்பானில் உள்ள ஸ்கை டிரைவ் எனும் நிறுவனம், முதல் முறையாக பறக்கும் கார் ஒன்றை உருவாக்கி, அதனை பறக்கவிடப்பட்ட சோதனையில் வெற்றிபெற்றது.