composition dealers: ஜிஎஸ்டி செலுத்தும் தேதி ஆகஸ்ட்-31 வரை நீட்டிப்பு.!composition dealers -க்கான ஆண்டு வருமானத்தை செலுத்தும் தேதியை ஆகஸ்ட் 31 வரை அரசு நீட்டிக்கிறது.