ஜி20 மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை முதன் முதலாக சந்தித்த பிரதமர் மோடி.!இந்தோனேசியாவின் பாலியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் ரிஷி சுனக் மற்றும் மோடி முதன்முறையாக சந்திப்பு.