மூத்த தலைவர்கள் எதிர்ப்பு.., காங்கிரஸில் சேர்வாரா பிரசாந்த் கிஷோர்? – சோனியா காந்தி விரைவில் முடிவு!பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கு மூத்த தலைவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தலைவர் சோனியா காந்தி விரைவில் முடிவு.