சனாதனத்தை குறிக்கிறதா விஜயின் "G.O.A.T" டைட்டில்.? விசிக எம்.பி அதிர்ச்சி பதிவு.! விஜயின் G.O.A.T பட தலைப்பு சனாதனத்தை குறிக்கும் வகையில் இருக்கிறது என விசிக எம்.பி ரவிக்குமார், தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்.