அதிகாரம் தரும் போதை நீண்ட நாள் நிலைக்காது -டிடிவி தினகரன்பத்திரிக்கையாளர்கள்,பெண்கள் மீதெல்லாம் கிரிமினல் வழக்கு பதிவு செய்வதென்பது அப்பட்டமான அத்துமீறலாகும் என டிடிவி தினகரன் ட்வீட்.