பழம்பெரும் நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் காலமானார்.!புதிய வார்ப்புகள், முரட்டு காளை, மனிதன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.