டிசம்பர் மாதம் ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆகி ரசிகர்களை சந்திக்கும் ஜி.வி.பிரகாஷ்.!டிசம்பர் 9ஆம் தேதி வசந்தபாலன் இயக்கி ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் திரைப்படம் வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது.