ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பை ஏற்றது இந்தியா.!ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜி-20 நாடுகளின் தலைமை.. இந்தியாவுக்கு பெருமை.! பிரதமர் மோடி மகிழ்ச்சி.!அடுத்த வருடத்திற்கான ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்க உள்ளது பெருமை மிகு தருணம் என ஜி20 லோகோவை வெளியிட்ட பின்னர் பிரதமர் மோடி பேசினார்.